வண்ணமயமான நாள்…கரன் ஜோகரை கிளிக் செய்த ஷாருக்!!

 

வண்ணமயமான நாள்…கரன் ஜோகரை கிளிக் செய்த ஷாருக்!!

பாலிவுட்டில் கரன் ஜோகர், ஷாரூக் கண் நட்பு அனைவரும் அறிந்ததே. 1990-களுக்கு முன்பிருந்தே இவர்களது நட்பு தொடர்கிறது

பாலிவுட்டில் கரன் ஜோகர், ஷாரூக் கண் நட்பு அனைவரும் அறிந்ததே. 1990-களுக்கு முன்பிருந்தே இவர்களது நட்பு தொடர்கிறது.

கரன் ஜோகரின் முதல் படமான குச் குச் ஹோத்தா ஹை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பின்னர், கபி குஷி கபி காம், கபி அல்விதா நா ஹேனா, மை நேம் இஸ் கான் உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து பனி புரிந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணையும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Color of the day! Honoured to be shot by @iamsrk ???

A post shared by Karan Johar (@karanjohar) on

இந்நிலையில், கரன்ஜோகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புதிய படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த படத்தை கிளிக் செய்தது வேறு யாருமில்லை ஷாருக்கான் தான்!!