வடநாட்டுக்காரன் வாயை வைச்சிட்டான்… அதிரவைக்கும் மீரா மிதுன் வீடியோ..!

 

வடநாட்டுக்காரன் வாயை வைச்சிட்டான்… அதிரவைக்கும் மீரா மிதுன் வீடியோ..!

தினம் தினம் தினுசு தினுசாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை மீரா மிதுன்.

தினம் தினம் தினுசு தினுசாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகை மீரா மிதுன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த அவப்பெயர், தொழிலில் அவர் செய்ததாக சொல்லப்படும் தில்லு முள்ளுகள், என இவர் மீதான குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருந்தாலும், ‘இன்னமும் மக்கள் என்னை ஆதரிக்கிறார்கள், எனக்கு எக்கச்சக்க சப்போர்ட் இருக்கு’ என குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக பேசிக்கொண்டிருக்கிறார் மீரா மிதுன்.

இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன், தான் சென்னை பகுதியின் லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அதிகாரியாக நியமிக்க்கப்பட்டு இருப்பதாக புகைப்படங்களை பகிர்ந்தும் பீதியை கிளப்பி இருந்தார்.

 

இந்நிலையில் அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், வடமாநில இளைஞர் இவரை கட்டி பிடித்து முத்தம் கொடுக்க, முகத்தில் புன்னகையோடு வாங்கி கொள்கிறார். இதனை கண்டு கழுவி ஊத்துபவர்கள் வழக்கம் போல கழுவி ஊத்த, அம்மணியோ எனக்கு ஆணிவேராக, ஆதரவு தரும் மக்களுக்கு நன்றி என சப்பை கட்டு கட்டியும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். வடநாட்டுக்காரன் வாயை வைச்சிட்டாண்டா என பதிவிட்டு வருகிறாகள் நெட்டிசன்கள்…