வடசென்னை படத்தில் நடித்தது என்னுடைய மிகப்பெரிய தவறு… ஆண்ட்ரியா அதிர்ச்சித் தகவல்

 

வடசென்னை படத்தில் நடித்தது என்னுடைய மிகப்பெரிய தவறு… ஆண்ட்ரியா அதிர்ச்சித் தகவல்

ஆண்ட்ரியா நடிப்பு மட்டுமில்லாமல் பாடகர், சிறந்த மாடல் என்று பல திறமைகளைக் கொண்டவர். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதே போல் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களையும் மறுத்து வருகிறார்

 

ஆண்ட்ரியா நடிப்பு மட்டுமில்லாமல் பாடகர், சிறந்த மாடல் என்று பல திறமைகளைக் கொண்டவர். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர். அதே போல் பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களையும் மறுத்து வருகிறார்.

andrea-87

திரையில் சில நிமிடங்கள் தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்திக்க்கொடிய கதாபாத்திரங்களையே இதுவரை ஏற்று நடித்துவந்தார். இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் நடித்தது தான் செய்த தவறு என்று கூறியுள்ளார்.

vada chennai-90

வடசென்னை  படத்தில் அமீருடன் மேலாடை இல்லாமல் மிகவும்  நெருக்கமான காட்சிகளை செய்திருந்தார். வெற்றிமாறன் அந்த  காட்சிகளை காதல் வழியும்படி அழகாக படமாகியிருந்தார். அந்த  படத்தில் மேலாடை இல்லாமல் நடித்ததால் அவரை அணுகும் அனைத்து இயக்குநர்களும் தன்னை  அதே போல் நடிக்க எதிர்பார்க்கின்றனர் என்று கூறியுள்ளார். எனவே வடசென்னை படத்தில் அந்த மாதிரி காட்சிகளில் நடித்தது இப்போது தவறு என்று உணர்கிறேன் என்று அவர் கூறியிருந்தார்.