வசதியற்ற எதிர்வீட்டு பாத்ரூம்..ரொம்ப வசதியாய் போனது ரமேஷுக்கு!

 

வசதியற்ற எதிர்வீட்டு பாத்ரூம்..ரொம்ப வசதியாய் போனது ரமேஷுக்கு!

மதுரை நாகமலை அடுத்த சின்னக்கண்ணு நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். அதே பகுதி்யைச்சேர்ந்தவர் கனிமொழி.

எதிர்வீடான கனிமொழி வீட்டு பாத்ரூம் கொஞ்சம் வசதியற்றதாக இருந்திருக்கிறது. இது ரமேஷுக்கு ரொம்பவே வசதியாக இருந்திருக்கிறது. கனிமொழி குளிக்கும்போது ஓட்டை வழியே கேமரா வைத்து படம்பிடித்துவிட்டான் ரமேஷ்.

வசதியற்ற எதிர்வீட்டு பாத்ரூம்..ரொம்ப வசதியாய் போனது ரமேஷுக்கு!

பின்னர் அந்த வீடியோவை காட்டி காட்டி தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கனிமொழியை வற்புறுத்தி வந்துள்ளான் ரமேஷ்.

இப்படியே போனால் பயந்துகொண்டு ரமேஷின் பிடிக்குள் போய் சிக்கிக்கொண்டுவிடுவோம் என்று நினைத்த கனிமொழி, போலீசில் புகாரளித்துவிட்டார்.

போலீஸ் விசாரணையில் ரமேஷின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில், கனிமொழியை குளிக்கும்போது எடுத்த வீடியோக்கள் இருந்ததால் அவர் மீ்தான குற்றச்சாட்டுகள் உறுதியானது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.