லியா…. வெளியில் ஐ அம் வெயிட்டிங்! கமல் முன் ரோமன்ஸை பொழிந்த கவின்!! 

 

லியா…. வெளியில் ஐ அம் வெயிட்டிங்! கமல் முன் ரோமன்ஸை பொழிந்த கவின்!! 

96 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டுக்கான அடுத்த புரோமோ வெளியாகியுள்ளது.

96 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டுக்கான அடுத்த புரோமோ வெளியாகியுள்ளது.

kamal kavin

கடந்த வாரம் ரூபாய் 5 லட்சம் பெற்றுக்கொண்டு வெளியேறிய கவின், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். முதல் புரோமோவில், கவின் வெளியேறியதற்கான காரணத்தை அவரிடமே கேட்கலாம் என கமல்ஹாசன் கூறுகிறார்.

இதையடுத்து வெளிவந்துள்ள இரண்டாவது புரோமோவில்,கவினை கமல் பங்கமாக கலாய்க்கும் காட்சிகள் ரசிக்க வைத்தது. அதற்கு அடுத்த புரோமோவில், கவின், லாஸ்லியாவின் உரையாடல், அதற்கு கமல் கலாய்க்கும் காட்சிகள் வெளிவந்துள்ளது. கமல், லாஸ்லியாவிடம். லியா சந்தோஷமாக இருங்க… வெளியில் ஐ அம் வெயிட்டிங் என கூறுகிறார். கூறிவிட்டு கமல்ஹாசனை பார்க்கிறார். அதற்கு கமல்ஹாசன், “நான் என்ன அப்பாவா என்ன பார்த்து பயப்படுறீங்க” என நக்கலாக கூறுகிறார்.