லிப் லாக் சீன்க்கு நோ சொன்ன அமலா பால்! காரணம் இவர் தானம்! 

 

 லிப் லாக் சீன்க்கு நோ சொன்ன அமலா பால்! காரணம் இவர் தானம்! 

அமலா பால் இனிமேல் லிப் லாக் சீனில் நடிக்க போவதில்லை என்று கூறியுள்ளார். 

சென்னை: அமலா பால் இனிமேல் லிப் லாக் சீனில் நடிக்க போவதில்லை என்று கூறியுள்ளார். 

அமலா பால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஆடை. மேயாத மான் புகழ் ரத்தன குமார் இயக்கியுள்ள இந்த படம் சமீபத்தில் வெளியானது. படத்தின் ட்ரைலர் வெளியான சமயத்தில் அவரும், vj ரம்யா லிப் லாக் அடித்த சீன் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

அதற்காக பல்வேறு கண்டங்கள் அமலா பால் மீது எழுந்தது. தற்போது இது குறித்து பிரபல ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ‘எனக்கு ஒரு காதலர் இருக்கிறார் அவரை கேட்டு தான் எல்ல முடிவையும் எடுக்கிறேன். அதே போன்று தான் இந்த படத்திற்கும் அவரின் சம்மதத்தை வாங்கினேன். 

இந்த நிலையில் இந்த லிப்லாக் குறித்து பேசிய அவர், ‘இனிமேல் லிப் லாக் காட்சிகளில் என் காதலர் நடிக்க கூடாது என்று கூறியதால் இனிமேல் அதில் நடிக்கப்போவதில்லை’ என்று கூறியுள்ளார்.