லிப் லாக் அடிப்பதில் இந்த நடிகர் தான் கெத்து! பிரபல சின்னதிரை நடிகை பேட்டி 

 

லிப் லாக் அடிப்பதில் இந்த நடிகர் தான் கெத்து! பிரபல சின்னதிரை நடிகை பேட்டி 

லிப் லாக் அடிப்பதில் யாரு பெஸ்ட் ஆக்டர் என்று சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா ஓப்பனாக கூறியுள்ளார்.

சென்னை: லிப் லாக் அடிப்பதில் யாரு பெஸ்ட் ஆக்டர் என்று சந்திரலேகா சீரியல் நடிகை ஸ்வேதா ஓப்பனாக கூறியுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ஆழ்வார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்வேதா. அப்படத்தையடுத்து விவேக்குடன் இணைந்து ‘நான் தான் பாலா’ என்ற படத்தில் நடத்துத்திருந்தார். தொடர்ந்து பல படங்கள் நடித்துத்திருந்தாலும் இவரின் மார்க்கெட் ஏறாததால் வெள்ளித்திரையை விட்டு சின்னதிரைக்குள் நுழைந்தார். 

swetha

இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்ற தொடரில் நடித்துவருகிறார். இந்த தொடர் எதிர்பார்ப்பை விட தற்போது விறுவிறுப்பாகச் செல்வதால் இதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளனர். 

vijay

இதையடுத்து இவர் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார், அப்போது லிப் லாக் அடிப்பதில் சிறந்த நடிகர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் லிப் லாக் அடிப்பதில் நடிகர் விஜய் தேவரகொண்டா தான் கெத்து’ என்று கூறியுள்ளார். மேலும் சிறந்த கவர்ச்சி நடிகை யார் என கேட்டதற்கு உடனே சன்னி லியோன் என்று கூறியுள்ளார்.