லாரி உரிமையாளருக்கு 6.5 லட்சம் அபராதம்: ஒடிசா அரசு!!!

லாரி உரிமையாளருக்கு 6.5 லட்சம் அபராதம்: ஒடிசா அரசு!!!

சாலை மற்றும் வாகன விதிகளை மீறியதால் லாரி உரிமையாளருக்கு 6.5 லட்சம் ருபாய் அபராதம் விதித்தது ஒடிசா அரசு. 

சாலை மற்றும் வாகன விதிகளை மீறியதால் லாரி உரிமையாளருக்கு 6.5 லட்சம் ருபாய் அபராதம் விதித்தது ஒடிசா அரசு. 

Odisha government

புதிய மோட்டர் வாகன சட்டத்தின் படி, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பன்மடங்கு அபராதத்தை  அதிகரிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் படி, ஒடிசாவில் இன்று நாகலாந்தை சேர்ந்த லாரி ஓட்டுனருக்கு 6.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அவர், 5 ஆண்டுகளாக வரி கட்டாததுயும், வாகன உரிமம் இல்லாததுமே இந்த அதிகபட்ச அபாரதத் தொகைக்கு காரணம் என ஒடிசா அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 

fine

மேலும், போக்குவரத்து இடையூறு, கற்று மாசு, ஒலி மாசு உள்ள வாகனத்தில் பயணிகளை ஏற்றியது போன்ற பல்வேறு போக்குவரத்து விதி மீறல்களால் அவருக்கு 6.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.