ரோஜாக்களில் ஆடை…நடிகை ஷாலு ஷம்முவின் காதலர் தின ஸ்பெஷல் போட்டோஷூட்!

 

ரோஜாக்களில் ஆடை…நடிகை ஷாலு ஷம்முவின் காதலர் தின ஸ்பெஷல் போட்டோஷூட்!

அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு காதலர் தின ஸ்பெஷலாக கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால்  காதலர்கள் ரோஜாக்கள், பரிசுப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள் என பல பரிசு பொருட்களை வாங்கி தங்கள் காதலர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

 

அதே சமயம் திரை பிரபலங்களும் காதலர் தினத்தை  முன்னிட்டு தங்களின் போஸ்ட்டுகளை இணையத்தில் தட்டிவிட்டு வருகிறார்கள்.

 

அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு காதலர் தின ஸ்பெஷலாக கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ttn

அதில், உடலில் ரோஜாக்களை  ஆடையாக அலங்கரித்துக் கொண்டு போஸ்  கொடுத்துள்ளார். இதை கண்ட நெட்டிசன்கள், சகட்டுமேனிக்கு கமெண்ட்ஸை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.