ரொமான்ஸ் – காமெடியில் ரஜினி டாப்: கார்த்திக் சுப்பராஜ்

 

ரொமான்ஸ் – காமெடியில் ரஜினி டாப்: கார்த்திக் சுப்பராஜ்

காமெடி, ரொமான்ஸ் காட்சிகளில் ரஜினியின் நடிப்பு குறித்து ‘பேட்ட’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

சென்னை: காமெடி, ரொமான்ஸ் காட்சிகளில் ரஜினியின் நடிப்பு குறித்து ‘பேட்ட’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

ரஜினி நடிப்பில் உருவான ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தனியார் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி நடிப்பு பற்றி தெரிவித்துள்ளார். ரஜினி எந்த காட்சிகளை மிகவும் ரசித்து நடிப்பார் என கார்த்திக் சுப்பராஜிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ரஜினி சார் காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மிகவும் ரசித்து நடிப்பார். இதுபோன்ற காட்சிகளில் அவர் நடிப்பும், எனர்ஜி லெவலும் வியக்க வைக்கும். அவர் காமெடி – ரொமான்ஸ் திரைப்படங்களில் நடிப்பதை அதிகம் விரும்புவார் என தெரிவித்துள்ளார்.