“ரெட் ரோஸ்” ஸ்ருதி ஹாசன்… ஹாட் போட்டோஷூட்!

 

“ரெட் ரோஸ்” ஸ்ருதி  ஹாசன்… ஹாட் போட்டோஷூட்!

இசை கச்சேரிகள் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறார். பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சலை காதலித்து வந்த ஸ்ருதி  சமீபத்தில் அவரை பிரிந்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடிகையாகவும் , பாடகியாகவும்  வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன்.

ttn

பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பர படங்கள், இசை கச்சேரிகள் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறார்.

ttn

பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சலை காதலித்து வந்த ஸ்ருதி  சமீபத்தில் அவரை பிரிந்தார்.

ttn

இதனிடையே  ஸ்ருதி ஹாசன் 2017இல் தெலுங்கில்  வெளியான கட்டமராயுடு படத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து சிறிதுகாலம் ஓய்வெடுத்தார்.

ttn

தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடிக்கவுள்ளார். இதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். 

ttn

இந்நிலையில் ஸ்ருதிஹாசன் மாடலிங் துறையிலும் ஆர்வமாக செயல்பட்டு வரும் ஸ்ருதி அடிக்கடி போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

ttn

அந்த வகையில் சிகப்பு நிற கவர்ச்சி ஆடையில் ஸ்ருதி எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது  இணையத்தில் வைரலாகி வருகிறது.