ரூ.144 கோடி ரூபாயில் பிரபல ஜோடி வாங்கிய பிரம்மாண்ட வீடு : வைரல் போட்டோஸ்!

 

ரூ.144 கோடி ரூபாயில் பிரபல ஜோடி வாங்கிய பிரம்மாண்ட வீடு : வைரல் போட்டோஸ்!

பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் ஜோடி உலகில் பிரபலமான ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. 

நடிகர் நடிகைகள் பெரும்பாலும் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வீடு வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

priyanka

அந்த வகையில் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனாஸ் ஜோடி உலகில் பிரபலமான ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கின்றன. 

ttn

சமீபத்தில் மும்பையிலிருந்து அமெரிக்காவில் குடிபெயர்ந்த இந்த ஜோடி, அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் என்சினோ  என்ற இடத்தில் வீடு வாங்கியுள்ளனர்.

home

20 ஆயிரம் சதுரடி பரப்பளவில்  மிகவும் பிரம்மாண்டமாக உள்ள  இந்த வீட்டின் விலை 20 மில்லியன் டாலர்களாகும்.

ttn

அதாவது  இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.144 கோடியாகும்.இந்த வீட்டில் மொத்தம் 7 பெட்ரூம் மற்றும் 11 பாத்ரூம் உள்ளது குறிப்பிடத்தக்கது.