ரூ. 1,300 கோடியில் போயிங் விமானம் வாங்கிய பிரபல நடிகர்!

 

ரூ. 1,300 கோடியில் போயிங் விமானம் வாங்கிய பிரபல நடிகர்!

இந்த விமானத்தில் 30 இருக்கைகள்  இருப்பதாகவும், அவை பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் ரக விமானத்தை நடிகர் ஒருவர் வாங்கியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல ஹாலிவுட்  நடிகர் ராப்பர் டிரேக்.  நடிகர் மட்டுமல்லாது பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல அவதாரங்கள் கொண்டவர்.இந்நிலையில் இவர் தனது சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்பிலான 767-300எஃப் ரகத்திலான போயிங் விமானத்தை வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

robber

மேலும் இந்த விமானத்தில் 30 இருக்கைகள்  இருப்பதாகவும், அவை பிரத்தேயகமாக தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.    குறிப்பாக விமானத்தின் உள்ளே  5 நட்சத்திர சொகுசு விடுதியைப் போன்று உள்கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள இந்த விமானத்தை  நிறுத்தி வைக்க  கனடா நாட்டு விமான நிலையங்களுடன்  ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார்  ராப்பர் டிரேக். 

robber

அதன்படி  கனடியன் ஏர்லைன் கார்கோஜெட்  ராப்பர் டிரேக்கின் விமானத்தை நிறுத்தி வைக்க தனியாக இடம் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.