ரூ.100 கோடி வசூல் சாதனை பிரபலங்களின் பட்டியலில் இணைந்த தனுஷ்! வேற லெவல் பிளாக் பஸ்டர்… 

 

ரூ.100 கோடி வசூல் சாதனை பிரபலங்களின் பட்டியலில் இணைந்த தனுஷ்! வேற லெவல் பிளாக் பஸ்டர்… 

ரூ.100 கோடி வசூல் சாதனைகளை அசால்ட்டாக கடக்கும் ரஜினி, அஜித், விஜய், சூர்யாவின் வரிசையில் நடிகர் தனுஷ்  முதன்முறையாக இணைந்துள்ளார். 

ரூ.100 கோடி வசூல் சாதனைகளை அசால்ட்டாக கடக்கும் ரஜினி, அஜித், விஜய், சூர்யாவின் வரிசையில் நடிகர் தனுஷ்  முதன்முறையாக இணைந்துள்ளார். 

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றி மாறனின் வெற்றிக் கூட்டணியில் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்தான் அசுரன். கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள அசுரன் படம் தற்போது 100 கோடி வசூலை பெற்றுள்ளது. தனுஷ் நடித்து 100 கோடி வசூலை பெற்ற முதல் படம் என்ற பெருமையும் அசுரனுக்கே சேரும். வடசென்னை 90 கோடி வசுலை பெற்ற நிலையில் அசுரன் 100 கோடி வசூலை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குநர்கள் பலரும் அசுரன் படத்தினை பாராட்டிவருகின்றனர். 

asuran

தமிழில் 100 கோடி வசூலை அசால்ட்டாக கடக்கும் விஜய், அஜித், கமல், ரஜினி, சூர்யா, விக்ரமிற்கு பின் தனுஷ் அந்த இடத்தை பிடித்துள்ளார்.  அசுரனின் வசூல் வேட்டையால் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.