ரூபி திருச்சி வாரியர்ஸ் பவுலிங்

 

ரூபி திருச்சி வாரியர்ஸ்  பவுலிங்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தமிழ்நாடு பிரிமியர் லீக்  இன்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும்-ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.