ருபாய்.56 குறைந்தது தங்க விலை!

 

ருபாய்.56 குறைந்தது தங்க விலை!

இன்று தங்கம் சவரனுக்கு 56 ருபாய் குறைந்து ஆபரணத் தங்கம் ரூ.28,856 க்கு விற்கப் படுகிறது. 

இன்று தங்கம் சவரனுக்கு 56 ருபாய் குறைந்து ஆபரணத் தங்கம் ரூ.28,856 க்கு விற்கப் படுகிறது. 

கடந்த 8 நாட்களாக தங்கத்தின் விலை ரூ.1,176 குறைந்து உள்ளது. இன்றும் அதே போல் ஒரு கிராம் தங்கம் ருபாய்.7 குறைந்து ரூ.3,607 க்கு விற்கப் படுகிறது. அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.56 குறைந்து ரூ.28,856 க்கு விறக்கப்படுகிறது. 

வெள்ளி ஒரு கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ. 51.50 க்கு விறக்கப்படுகிறது.