ருசியான மைசூர் போண்டா செய்வது எப்படி? 

 

ருசியான மைசூர் போண்டா செய்வது எப்படி? 

ருசியான மைசூர் போண்டா எப்படி செய்வது  என்பதை பார்க்கலாம் வாங்க. 

சென்னை: ருசியான மைசூர் போண்டா எப்படி செய்வது  என்பதை பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள் :

உளுந்தம் பருப்பு – 1 கப்
பச்சரிசி- 1/2 கப் 
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – சிறிது
கொத்துமல்லி – சிறிது
தேங்காய்- 1/2 மூடி 
மிளகு – 2 டீஸ்பூன்
உப்பு,எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை:

உளுந்தம் பருப்பு, அரிசி ஆகியவற்றை 1மணி நேரம் ஊறவைத்து,இஞ்சி,பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வடை மாவு பதத்திற்கு ஆட்டி எடுக்கவும். அதில் பலபல்லாகத் தேங்காயை நறுக்கிப் போட்டு மிளகு சேர்த்துக் காய்ந்த எண்ணெய்யில் போட்டுச் சிவந்த பின் எடுக்கவும்.   
 

இதையும் படிங்க: பொள்ளாச்சி தாடி பிரியாணி! புதினா சட்னியில் ஏதோ மாயமிருக்கிறது! இரண்டாவது தடவை கேட்காதவர்களைப் பார்க்கவே முடியாது!