ராஜா ராணி – 2 சீரியலில் லாஸ்? ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அசத்திய லாஸ்லியா!!

ராஜா ராணி – 2 சீரியலில் லாஸ்? ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு அசத்திய லாஸ்லியா!!

பிக்பாஸ்- 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.  இலங்கையில் செய்தியாளராக இருந்த லாஸ்லியா திரையுலகில் நுழைவதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்தார்.

ஆட்டம், பாட்டம், மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களை லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டினார். கவின் லாஸ்லியா  காதலுக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு உள்ளது. அவர்கள் விரைவில் தங்கள் திருமணம் குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் இவர்களின் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தது வருகின்றனர். 

Losliya

இந்நிலையில் அவர் தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை #Kollywoodawaitslosliya என்ற ஹேஷ்டேக்கில் அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீசன் 2 வில் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. கதாநாயகி ஆசையில் இருக்கும் லாஸ்லியா முதல் வேலையாக தனது உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.