ராகவா லாரன்ஸின் அடுத்த படம் அறிவிப்பு!

 

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் அறிவிப்பு!

இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது இந்தியில் லக்ஷ்மி பாம் படத்தை இயக்கி வருகிறார்.  

காஞ்சனா 3 படத்திற்கு பிறகு நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது இந்தியில் லக்ஷ்மி பாம் படத்தை இயக்கி வருகிறார்.  படத்தில் நடிகர் அக்ஷய்குமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில்  ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

tn

‘பொல்லாதவன்’ , ‘ஆடுகளம்’ ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களைத் தயாரித்த ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரிப்பில் ஃபைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் உருவாகவுள்ள இப்படத்திற்கு 
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். 

ttn

இப்படத்தின் இயக்குநர் மற்றும் படத்தின் தலைப்பு மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது