ரஷ்ய அழகியை திருமணம் செய்ய விருப்பமா..?!  இந்திய இளைஞர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு!

 

ரஷ்ய அழகியை திருமணம் செய்ய விருப்பமா..?!  இந்திய இளைஞர்களுக்கு ஒரு மகத்தான வாய்ப்பு!

படத்தில் நீங்கள் பார்க்கும் பெண் இன்றைய தேதியில் ரஷ்யாவில் மாடலிங் உலகின் உச்சத்தில் இருக்கிறார்.1994 நவம்பர் 25-ம் தேதிதான் பிறந்திருக்கிறார். இப்போதைக்கு 25 வயது. இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகிற தினத்தில் இந்த அழகுச்சிலைக்கு 25 வருடம் மூன்று மாதம் ஆகும்.

படத்தில் நீங்கள் பார்க்கும் பெண் இன்றைய தேதியில் ரஷ்யாவில் மாடலிங் உலகின் உச்சத்தில் இருக்கிறார்.1994 நவம்பர் 25-ம் தேதிதான் பிறந்திருக்கிறார். இப்போதைக்கு 25 வயது. இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வருகிற தினத்தில் இந்த அழகுச்சிலைக்கு 25 வருடம் மூன்று மாதம் ஆகும். பார்த்தாலே மயங்க வைக்கும் இவருக்கு பெற்றோர் மிகப் பொருத்தமாக அனஸ்தீஷியா என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

anastasia-01

அனஸ்தீஷியா கிளிப்ட்டோ என்கிற இவருடைய பெயர் ரஷ்யா சோஷியல் மீசியாவில் மிகவும் பிரபலம். இவரது சொத்து மதிப்பு இன்றைய தேதிக்கு 2 மில்லியன். அதாவது இந்திய மதிப்பில் 14 கோடியே 28 லட்சம்.இவர் ரஷ்யாவில் சமீபத்தில் ஒரு பத்திரிகை நேர்காணலின் போது உலகத்திலேயே தனக்கு மிகவும் பிடித்த நாடு இந்தியாதான் என்று சொன்னவர், ஒரு சின்னச் சிரிப்புடன் சந்தர்ப்பம் வாய்த்தால் நான் ஒரு இந்தியரையே மணக்க விரும்புகிறேன் என்று சொல்லி இருக்கிறார். 

nastisi-a09

இதைப் பார்த்து விட்டு யாராவது சினிமாக்காரர்கள் கொத்திக் கொண்டு வரும் முன் நீங்கள் ஏன் முயற்சிக்கக் கூடாது?.