ரஷ்யாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1,000 பேர் பாதிப்பு

 

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1,000 பேர் பாதிப்பு

ரஷ்யாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் கிட்டத்தட்ட 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,343 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் 954 அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று ரஷ்ய நாட்டின் நெருக்கடிகால மறுமொழி மையம் திங்களன்று தெரிவித்துள்ளது.

ttn

ரஷ்யா முழுக்க கொரோனா பாதிப்பு பரவலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 591 புதிய பாதிப்புகள் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 47-ஆக உள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் அந்நாட்டில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.