ரயில்வே வேலைக்கு இனி RRB தேர்வி கிடையாது! அதுக்கும் செக்…

ரயில்வே வேலைக்கு இனி RRB தேர்வி கிடையாது! அதுக்கும் செக்…

ரயில்வே சம்பந்தப்பட்ட வேலைகளில் சேருவதற்கு RRB எனப்படும் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும். அதன்பின் நேர்முக தேர்வு நடைபெற்று வேலை வழங்கப்படும். ஆனால் இனில் RRB தேர்வு நடத்தப்பட மாட்டது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

RRB தேர்வுகளுக்கு பதிலாக UPSC எனப்படும் மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு வாரியமே, ரயில்வே பணிக்கான தேர்வை நடத்தும் என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளார். ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு, ரயில்களின் வேகத்தை அதிகரித்தல் என்பன போன்ற புதிய திட்டத்துடன் இந்த திட்டத்தையும் ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்யவுள்ளது. 

railway exam

UPSC எனப்படும் மத்திய குடிமைப்பணிகளுக்கான தேர்வு மூலம் ரயில்வேயின் 5 பிரிவுகளில் ஊழியர்கள் நியமிக்கப்படுபவர். இந்த தேர்வில் வெற்றிப்பெறுபவர்கள் ரயில்வேயின் IRMS எனப்படும் இந்தியன் ரயில்வே மேலாண்மை நிறுவனத்திற்கு சொந்தமான எந்த துறைகளில் வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவர். இந்த வருடத்துக்கான RRB தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படாததற்கு இதுவும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.