ரயில்வே சார்பில் விவசாயிகளுக்கு ரயில் சேவை…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

 

ரயில்வே சார்பில் விவசாயிகளுக்கு ரயில் சேவை…. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரயில்வே சார்பில் ரயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் புதிய ரயில்கள் மற்றும் புதிய வழித்தடங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய பட்ஜெட் ரயில்வேக்கு பெரிய ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது.இருப்பினும், சில விவசாயிகளுக்காக ரயில் சேவை இயக்கப்படும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தேஜாஸ் ரயில்

 
* சுற்றுலாவுக்காக அதிகளவில் தேஜாஜ் ரயில் இயக்ககபடும்.
* மும்பை-அகமதாபாத் ரயில் விரைவு ரயில் திட்டம்
* ரயில் பாதைகளுக்கு அருகில் சூரியசக்தி மின்உற்பத்தி திறன் அமைப்பு