ரத்தசோகையை போக்கி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் ஜிகர்தண்டா (கடல் பாசி) அல்வா

ரத்தசோகையை போக்கி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும் ஜிகர்தண்டா (கடல் பாசி) அல்வா

சுவையான குளிர்பானம் என பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கும் மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவில் ரத்தசோகையை போக்கி தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது உள்பட பல்வேறு மருத்துக் குணங்கள் உள்ளன.

சுவையான குளிர்பானம் என பெரும்பாலானோர் நினைத்துக் கொண்டிருக்கும் மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டாவில் ரத்தசோகையை போக்கி தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பது உள்பட பல்வேறு மருத்துக் குணங்கள் உள்ளன.

paasi

செய்முறை 1

கடல் பாசி பத்து கிராம் மற்றும் வெல்லத்தை ஏலக்காய் கலந்த நீரில் சூடாக்கி, கடல் பாசி நீரில் நன்கு கரைந்ததும், அதன் மேல் முந்திரி தூவி, சற்று நேரம் ஆறவைத்து பின் கேக் போல வெட்டி, சாப்பிடலாம்.

halwa

செய்முறை -2

இருபது கிராம் கடல்பாசியை நீருடன் வெல்லத்தை கலந்து சூடாக்கி, கடல்பாசி கரைந்தவுடன், வேறொரு பாத்திரத்தில் கொட்டி, அதன் மேலே இளநீரை ஊற்றி, பிறகு அதன் மேலே, இளநீரின் சதைப்பகுதிகளையும் மற்றும் விருப்பம் இருந்தால் சில பாதாம் அல்லது முந்திரி பருப்புகளை இட்டு, குளிரூட்டி பிறகு சாப்பிட, சுவையான சத்துமிக்க கடல்பாசி அல்வா ரெடி!