ரஜினி பேரன் பவுடரில் எழுதிய A B C D…அம்மா சவுந்தர்யாவின் செண்டிமெண்ட்!

 

ரஜினி பேரன் பவுடரில் எழுதிய A B C D…அம்மா சவுந்தர்யாவின் செண்டிமெண்ட்!

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி   திருமணம் நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி   திருமணம் நடைபெற்றது.

 

திருமணத்திற்குப் பிறகு,  பொன்னியின் செல்வன் வெப்சீரிஸில்  தீவிரமாக பணியாற்றி வரும் இவர் அடிக்கடி மகன் வேத் செய்யும் குறும்புகளையும்  தவறாமல் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

இந்நிலையில்  சவுந்தர்யா மகன் வேத் வீட்டில் பவுடரை கொட்டி அதில் A B C D எழுதியுள்ளார். இதை தனது டிவிட்டர்  பக்கத்தில் பதிவிட்ட சவுந்தர்யா மகன் A B C D எழுத ஆரம்பித்துவிட்டான் என்று பெருமையுடன் கூறியுள்ளார்.  இதை கண்ட ரசிகர்கள் குட்டி பையன் வேத்-தை  வாழ்த்தி வருகின்றனர்.