ரஜினி ஒரு கம்னாட்டி… மன நோயாளி என கேவலமாக திட்டிய பிரசன்னா!

 

ரஜினி ஒரு கம்னாட்டி… மன நோயாளி என கேவலமாக திட்டிய பிரசன்னா!

குடியுரிமை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய நடிகர் ரஜினியை திமுக செய்தி தொடர்பாளர் பிரசன்னா ஒருமையில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குடியுரிமை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய நடிகர் ரஜினியை திமுக செய்தி தொடர்பாளர் பிரசன்னா ஒருமையில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செய்தித்தொடர்பாளர் பிரசன்னா, என்னை மருத்துவர் பரிசோதித்தால் தலையில் மூளை இருக்கிறது என தெரிவிப்பர், ஆனால் ரஜினிகாந்த் தலையை பரிசோதித்தால் மாட்டு சாணம் 2 கிலோ இருக்கிறது என தெரிவிப்பார்கள். ரஜினி போயஸ் தோட்டத்தின் மனநோயாளி. ரஜினிக்கு NRCக்கும் NCR க்கும் வித்தியாசம் தெரியாது. குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவன் ஒரு பைத்தியக்காரன், கம்னாட்டி…” என திட்டினார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் இல்லை என தெரிவித்த அவர், குடியுரிமை திட்டத்திற்கு ஆதாரம் கேட்டால் நீயும் கர்நாடகா செல்ல வேண்டி வரும் என்றும் விமர்சித்தார்.

திமுக கட்சிக்கு அரசியல் ஆலோசராக பிராமணரான கிஷோர் பிரசாந்த நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இஸ்லாமியர்கள் முன்னிலையில் பிராமணர்களை கீழ்த்தரமாகவும் பேசினார்.