யாஷிகாவுக்கு ‘லிப் லாக் கிஸ்’ கொடுத்த ஆண் நண்பர்: குடிபோதையில் செய்த அட்டகாசம்; வைரல் வீடியோ!

 

யாஷிகாவுக்கு ‘லிப் லாக் கிஸ்’ கொடுத்த  ஆண் நண்பர்: குடிபோதையில் செய்த அட்டகாசம்; வைரல் வீடியோ!

நடிகை யாஷிகா ஆனந்துக்கு அவரது நண்பர் உதட்டில் முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

நடிகை யாஷிகா ஆனந்துக்கு அவரது நண்பர் உதட்டில் முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

இருட்டு அறைக்குள் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் நடிகை யாஷிகா  ஆனந்த். இவர் புக் பாஸ்  சீசன் 2-வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் மகத்துடன் அடித்த லூட்டி பலரையும்  முகம் சுளிக்க வைத்தது.

yashika

ஒரு வழியாக பிக் பாஸ் சர்ச்சைகளிலிருந்து வெளியே வந்த யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தொடர்ந்து தோழிகளாக சுற்றி திரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் யாஷிகா – ஐஸ்வர்யா ஒருவருட நட்பின் அடையாளமாக கேக் வெட்டி கொண்டாடினர். அந்த வீடியோவை யாஷிகா தனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது எல்லாம் பழைய கதை. 

 

ஆனால்  இதே கொண்டாட்டத்தின் போதே யாஷிகா, ஐஸ்வர்யா இருவரும் லைவ் சாட் செய்துள்ளனர்.  அப்போது   யாஷிகாவின் நெருங்கிய நண்பர் நிரூப் யாஷிகாவின் உதட்டில் முத்தம் கொடுத்து விடுகிறார். மேலும் இந்த வீடியோ எடுக்கப்பட்ட போது  அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவானது  தற்போது வைரலாகி வருகிறது.