’யார் முந்திச் செல்கிறார்கள்?’ இலங்கை LPL போட்டிகளில் பாயிண்ட் டேபிள் நிலவரம்?

 

’யார் முந்திச் செல்கிறார்கள்?’ இலங்கை LPL போட்டிகளில் பாயிண்ட் டேபிள் நிலவரம்?

இலங்கையில் எல்.பி.எல் போட்டிகள் கடந்த எட்டாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதில், கண்டி டஸ்கஸ், கொழும்பு கிங்ஸ், தம்புள்லை ஹோர்கஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ், கோல் கிளாடியேட்டர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் விளையாடுகின்றன.

ஐந்து அணிகள் தங்களுக்கு மோதி அரையிறுதிக்குத் தகுதி பெறும். அவற்றில் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

’யார் முந்திச் செல்கிறார்கள்?’ இலங்கை LPL போட்டிகளில் பாயிண்ட் டேபிள் நிலவரம்?
PC: lankapremierleague.com

இதுவரையில் நடந்திருக்கும் போட்டிகளின் அடிப்படையில் பாயிண்ட் டேபிளில் எந்தெந்த அணிகல் இடம்பிடித்திருக்கின்றன என்று பார்ப்போம்.

கொழும்பு கிங்ஸ் தாங்கள் அடிய இரண்டு போட்டிகளிலும் வென்று 4 புள்ளிகளோடு முதல் இடத்தில் உள்ளது. தம்புள்லை ஹோர்கஸ் ஒரு போட்டியில் ஆடி, அதில் வென்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியும் ஒரு ஆட்டத்தில் ஆடி வென்றிருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் மூன்றாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

’யார் முந்திச் செல்கிறார்கள்?’ இலங்கை LPL போட்டிகளில் பாயிண்ட் டேபிள் நிலவரம்?
PC: lankapremierleague.com

நான்காம் இடத்தில் கண்டி டஸ்கஸ் அணி இரண்டில் வென்று இரண்டிலும் தோற்று இந்த இடத்தில் உள்ளது, இதே நிலைதான் கோல் கிளாடியேட்டர்ஸுக்கும் ஆனால், அதன் ரன் ரேட் அடிப்படையில் கடைசி இடமான ஐந்தாம் இடத்தில் உள்ளது.

இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. அரையிறுதிக்கு நான்கு அணிகள் செல்லும் என்பதால் ஒரு அணிக்கு மட்டுமே வாய்ப்பு இல்லாமல் போகும். அதனால், இந்தப் பட்டியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

PC: lankapremierleague.com