யானையுடன் மிரட்ட வரும் ராணா…காடன் படத்தின் ஸ்டில்ஸ்!

 

யானையுடன் மிரட்ட வரும் ராணா…காடன் படத்தின் ஸ்டில்ஸ்!

தொடரி படங்களை இயக்கியவர் இயக்குநர்  பிரபு சாலமன். இவர் தற்போது காடன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் ராணா ஹீரோவாக நடிக்கிறார்.

மைனா,  கும்கி, கயல் , தொடரி படங்களை இயக்கியவர் இயக்குநர்  பிரபு சாலமன். இவர் தற்போது காடன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் ராணா ஹீரோவாக நடிக்கிறார்.

ttn

மேலும்  விஷ்ணு விஷால்  மாறன் என்ற பெயர்கொண்ட யானை பாகனாக நடித்துள்ளார். மேலும் புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு  இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ளார்.

 

ttn

இதன் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

ttn

இந்நிலையில் இப்படத்தின் நடித்துள்ள ராணா மற்றும் விஷ்ணு விஷால் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ttn

இப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில்  வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் விஷ்ணு விஷால் முதன் முறையாக தெலுங்கில் கால் பதிக்கிறார்.