யஸ்வேந்திர சாகலை இன்ஸ்டாகிராமில் ஓட்டிய வீராட் கோலி !

யஸ்வேந்திர சாகலை இன்ஸ்டாகிராமில் ஓட்டிய வீராட் கோலி !

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி பேட்டால் மட்டுமல்ல , அவ்வப்போது அவருடைய ட்வீட்களிலும் சிக்சரும் பவுண்டரிகளும் பறக்கும்.
இப்போது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

மூன்று மேட்ச்கள் கொண்ட ஒருநாள் போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருக்கின்றன.இந்திய அணியில் விளையாடும் யஸ்வேந்திர சேகல் இன்ஸ்டாகிராமிலும் யூ டியூப்பிலும் பிரபலம்.ஆனாலும் டீமில் அதிகம் கலாய்க்கப் படுவது அவர்தான். 

சமீபத்தில் அவர் ஒரு ஷூ விளம்பரத்தில் தோன்ற, பார்த்த ரோகித் ஷர்மா ‘ உன் தலைய விட ஷூ பெருசா இருக்கு’ என்று கலாய்த்திருந்தார். இப்போது கேப்டன் கோலியின் முறை!. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரான் பெரிய உருவம், அவர் கனமான பேட்டை பயன் படுத்தி விளையாடுவார். பயிற்சி இடை வேளையில் போலார்டின் பேட்டை கையில் பிடித்தபடி ‘அப்பர் கட்’ அடிப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். பக்கத்தில் போலார்டும் நிற்க ‘ பத்து கிலோ பேட்,21/2 கிலோ கை’ என்று பதிவிட்டு இருந்தார் சாகல்.

10 kilo ka bat, 2.5 kilo ka haath !!

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23) on

இதைப் பார்த்த கோலியின் பதிலடி’ அவரோட கெண்டை காலே உன் தொடைய விட பெருசு’ என்று கலாய்க்க அதை கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.