மோடியை பிடிக்கவில்லை என வாயால மட்டும்தான் சொல்றது! நெட்டிசன்களை ஈர்க்கும் பிரதமர் மோடி!!

மோடியை பிடிக்கவில்லை என வாயால மட்டும்தான் சொல்றது! நெட்டிசன்களை ஈர்க்கும் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டியுள்ளது.

modi

 கடந்த 2009 ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சாராக இருந்த போது மோடி ட்விட்டர் கணக்கு தொடங்கினார். அப்போதிலிருந்தே தனது மாநில மக்களுடன் ட்விட்டரில் தொடர்பில் இருந்த அவரை, 2014ஆம் ஆண்டு பிரதமர் ஆன பின்னர் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது மோடியின் ட்விட்டர் பக்கத்தை பின்தொடர்வோரின் எண்ணிக்கை ஐந்து கோடியைத் தாண்டிவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை 6 கோடியே 40 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். ட்விட்டர் கணக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ஒபமாவின் ட்விட்டரை 10 கோடியே 80 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.