மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி: மக்கள் உற்சாகம்!

 

மேட்டூர் அணையை திறந்து வைத்தார்  முதல்வர் எடப்பாடி: மக்கள் உற்சாகம்!

மேட்டூர் அணையை முதல்வர்  பழனிசாமி டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக இன்று திறந்து வைத்தார்.

மேட்டூர் அணையை திறந்து வைத்தார்  முதல்வர் எடப்பாடி: மக்கள் உற்சாகம்!

மேட்டூர்: மேட்டூர் அணையை முதல்வர்  பழனிசாமி டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக இன்று திறந்து வைத்தார்.

பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 2 ஆயிரத்து 250 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 35,000 ஆயிரம் கன அடி நீரும்  காவிரியில் திறக்கப்படுகிறது.

 

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101 அடியாக உயர்ந்துள்ளதால் முதல்வர்  பழனிசாமி டெல்டா விவசாயிகளின் பாசனத்திற்காக மலர் தூவி  இன்று அணையை திறந்து வைத்தார்.  

தற்போது  விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.