மேக் அப் இல்லாமல் கோயில்களில் பக்தியுடன் சுற்றிவரும் நடிகைகள்!

 

மேக் அப் இல்லாமல் கோயில்களில் பக்தியுடன் சுற்றிவரும் நடிகைகள்!

மேக் -அப்புடன் திரையில் வந்து ரசிகர்களை அசத்திய இவர்கள் கோயில்களில் மேக் அப் இல்லாமல் வந்து இறைவனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். 

நடிகைகள் பலர் படத்தின்  ரிலீஸின் போது  அல்லது ஏதேனும் விஷேசங்களின் போதும்  கோயில்களுக்கு சென்று வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர். நேற்றிரவு கூட சிவராத்திரி விழாவில் பல நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதேசமயம் மேக் -அப்புடன் திரையில் வந்து ரசிகர்களை அசத்திய இவர்கள் கோயில்களில் மேக் அப் இல்லாமல் வந்து இறைவனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். 

இந்நிலையில் மேக் அப் இல்லாமல் கோயில்களில் தரிசனம் செய்துள்ள நடிகைகளின் புகைப்படங்கள் இதோ…

ttn

திருப்பதியில் காஜல் அகர்வால்

 

ttn

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ரஜினியுடன் த்ரிஷா

 

ttn

திருப்பதியில் கணவர் நாக சைத்தன்யாவுடன் சமந்தா

 

ttn

சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் அனுஷ்கா

 

ttn

 

பகவதி அம்மனை தரிசித்த நயன்தாரா

 

ttn

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தமன்னா