மூட்டு வழியை நீக்கும் முடக்கத்தான் தோசை…

 

மூட்டு வழியை நீக்கும் முடக்கத்தான் தோசை…

மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் தோசை செய்வது மிகவும் எளிமையானது.

முடக்கத்தான் தோசை
தேவையான பொருட்கள்
மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் தோசை செய்வது மிகவும் எளிமையானது.

முடக்கத்தான் தோசை

தேவையான பொருட்கள்
சி.வெங்காயம்        -10
சீரகம்            -1டீஸ்பூன்
முடக்கத்தான் இலைகள்-1கப்
ப.மிளகாய்        -1
உப்பு        -தேவையான அளவு
எண்ணெய்    -தேவையான அளவு

முடக்கத்தான் தோசை

செய்முறை
முடக்கத்தான் இலைகளை நன்றாக தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் துளி எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கிக் கொள்ள வேண்டும்.பின்பு சீரகம், ப.மிளகாய் ,முடக்கத்தான் இலைகள் என வதக்கி ஆற விடவேண்டும். மிக்ஸியில் நைசாக அரைத்து தோசை மாவுடன் கலந்து விட வேண்டும். உப்பு சேர்த்து கலக்கி தோசைகளாக சுட்டு எடுக்கலாம். தேங்காய் மற்றும் காரச் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.