முத்துப் பேட்டையில் விநாயகர் ஊர்வலம் தொடங்கியது

முத்துப் பேட்டையில் விநாயகர் ஊர்வலம் தொடங்கியது

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் ஊர்வலம் தொடங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் ஊர்வலம் தொடங்கியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அணைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகளை  வைத்து மக்கள் வழிப் பட்டனர். விநாயகர் வழிப் பிறகு அச்சிலைகளை ஆற்றிலோ அல்லது கடலிலோக் கரைப்பது வழக்கம். அதற்காகத் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை பகுதியில் விநாயகர் ஊர்வலம் வெகு விமர்சையாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. 
 
கூட்டத்தை கண்காணிக்க முத்துப்பேட்டை பகுதியில் 110 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன மேலும்  திருச்சி மண்டல ஐ.ஜி வரதராஜன் தலைமையில் 2,500 போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக நியமிக்கப் பட்டுள்ளனர்.