‘முத்தலாக் தடை… அதை உடை’ – முத்தலாக் கொடுக்கப்பட்ட முஸ்லீம் பெண்-வீட்டை விட்டு விரட்டப்பட்டார் .. 

 

‘முத்தலாக் தடை… அதை உடை’ – முத்தலாக் கொடுக்கப்பட்ட முஸ்லீம் பெண்-வீட்டை விட்டு விரட்டப்பட்டார் .. 

ஆனால் உ.பி.யின் சீதாபூரில் ஒரு  பெண்ணுக்கு அந்த தடையையும் மீறி  மூன்று தலாக் கொடுத்ததால் அவர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம் மன்பூர் பகுதியில் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு கணவர் மூன்று தலாக் கொடுத்ததால்  அந்த பெண் போலீசில் அவர் மீது புகாரளித்தார் .

மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு மூன்று முறை தலாக் சொல்லி முஸ்லீம் பெண்களுக்கு முத்தலாக் முறையில் விவாகரத்து கொடுக்கும் முறைக்கு தடை விதித்தது.ஆனால் உ.பி.யின் சீதாபூரில் ஒரு  பெண்ணுக்கு அந்த தடையையும் மீறி  மூன்று தலாக் கொடுத்ததால் அவர் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம் மன்பூர் பகுதியில் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு கணவர் மூன்று தலாக் கொடுத்ததால்  அந்த பெண் போலீசில் அவர் மீது புகாரளித்தார் .
அந்த புகாரில் அந்த பெண், தன் மீது  வன்முறையில் ஈடுபட்டு , வரதட்சணை கோரி தன்னை கொடுமைப்  படுத்தியதாக தனது கணவர் மற்றும் மாமியார் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் இது பற்றி விசாரணை நடைபெறுவதாகவும்  போலீசார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள் .
இதற்கிடையில், பெண்ணின் தந்தை,தனது மகளுக்கு   மூன்று தலாக் கொடுத்த பிறகு, தனது மருமகன் தன்னையும்  தனது குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்வதாக மிரட்டியதாக குற்றம் சாட்டினார்.