முதுகுவலிக்காக மருத்துவமனை சென்ற நபர்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து ஷாக் ஆன டாக்டர்கள்.. அப்படி அதுல என்ன தான் இருந்துச்சு?!…

 

முதுகுவலிக்காக மருத்துவமனை சென்ற நபர்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து ஷாக் ஆன டாக்டர்கள்.. அப்படி அதுல என்ன தான் இருந்துச்சு?!…

வழக்கமாக ஒரு மனிதன் உடலில் 2 கிட்னிகள், ஒரு சிறிய குழாய் மூலமாக சிறுநீரகத்துடன் இணைந்திருக்கும்.

பிரேசில் நாட்டை சேர்ந்த 38 வயது நபர், முதுகுவலியால் அவதிப்பட்டு வந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். அதன் படி, அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து மருத்துவர்கள் ஷாக் ஆக்கியுள்ளனர். அப்படி அதுல என்ன தான் இருந்ததுன்னு யோசிக்கிறீங்களா.. அவருக்கு மொத்தம் 3 கிட்னி இருந்ததாம். 

ttn

வழக்கமாக ஒரு மனிதன் உடலில் 2 கிட்னிகள், ஒரு சிறிய குழாய் மூலமாக சிறுநீரகத்துடன் இணைந்திருக்கும். ஆனால் இந்த நபருக்கு வலது புறத்தில் 2 கிட்னிகளும் இடது புறத்தில் ஒரு கிட்னியும் இருக்கிறதாம். மேலும், 3 கிட்னிகளில் 2 கிட்னிகள் மட்டும் குழாய் மூலம் சிறுநீரகத்துடன் இணைந்து, மற்ற ஒரு கிட்னி நேராக  எந்த குழாயும் இல்லாமல் சிறுநீரகத்துடன் இணைந்துள்ளதாம். 

ttn

இதில் ஹைலைட் என்னன்னா.. அவருக்கு 3 கிட்னி இருப்பது, ஸ்கேன் எடுத்து பார்த்த போது தான் அவருக்கே தெரியுமாம். 3 கிட்னிகள் இருப்பது எந்த வித அறிகுறியும் தராததால், அவரால் இதனை உணர முடியாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் உலகத்திலேயே 100க்கும் குறைவான மக்களுக்கு இது போன்ற 3 கிட்னிகள் இருக்கிறது என்றும் கருவளர்ச்சியின் போது இவ்வாறு உருவாகியிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.