“முதல் பட பூஜைக்கு கவர்ச்சி உடையில் சென்ற லாஸ்லியா”.. வர்ணிக்கும் நெட்டிசன்கள் : வைரல் போட்டோஸ்!

 

“முதல் பட பூஜைக்கு கவர்ச்சி உடையில் சென்ற லாஸ்லியா”.. வர்ணிக்கும் நெட்டிசன்கள் : வைரல் போட்டோஸ்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில்  இலங்கை பெண்ணான லாஸ்லியா பங்கேற்று தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். ஆட்டம், பாட்டம், மனக்கசப்பு, கவினுடன் காதல், சாக்ஷியுடன் சண்டை என பல முகங்களைக்  காட்டினார்.

ttn

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியாவின் காதல் கதை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த காதலுக்கு சமூக வலைதளங்களில் அமோக ஆதரவு கிளம்பியது. அவர்களின் திருமணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

ttn

 பிக் பாஸ் வீட்டில் இருந்து லாஸ்லியா வெளியே வந்ததும், அவருக்கு நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ttn

அதே போல, பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பேசிய  இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், லாஸ்லியாவிற்கு சினிமா துறையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று கூறினார். இதனிடையே, லாஸ்லியா படத்தில் நடிக்க அவரது அக்காவும் உண்மையை போட்டுடைத்தார். 

ttn

இந்நிலையில் லாஸ்லியா நடிக்க உள்ள படத்தின் பூஜையில் கலந்து கொள்வதற்காக, கவர்ச்சியான வெள்ளை உடையை அணிந்து கொண்டு சென்றுள்ளார்.

ttn

அந்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அமைதியுடன் ஒரு புன்னகை” என்று பதிவிட்டுள்ளார். லாஸ்லியா மிளிரும் அந்த புகைப்படங்களுக்கு பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.