முக்கிய விரத நாட்களில் தலைக்குளிப்பதில் சிக்கலா? என்ன தீர்வு

 

முக்கிய விரத நாட்களில் தலைக்குளிப்பதில் சிக்கலா? என்ன தீர்வு

மாதத்தில் பாதி நாட்கள் முக்கிய விரத தினங்கள் வருகின்றன. பாஸ்ட் புட் கலாசாரத்தில் அடிக்கடி ஜலதோஷத்தில் ஆரம்பித்து உடல் ரீதியான பிரச்சனைகளும் தலைதூக்குகின்றன. இந்நிலையில் முக்கிய விரத தினங்கள் வரும் நாட்களில் தான் சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய் படுத்தும். அது போன்ற நாட்களில் தலைக்கு குளிப்பதில் இன்னும் சிக்கல். அந்த மாதிரியான நாட்களில் குளித்ததற்கு ஈடாக சாஸ்திரத்தில் ஏதேனும் வழி உ ந்டா என்று நினைப்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த செய்தி.

மாதத்தில் பாதி நாட்கள் முக்கிய விரத தினங்கள் வருகின்றன. பாஸ்ட் புட் கலாசாரத்தில் அடிக்கடி ஜலதோஷத்தில் ஆரம்பித்து உடல் ரீதியான பிரச்சனைகளும் தலைதூக்குகின்றன. இந்நிலையில் முக்கிய விரத தினங்கள் வரும் நாட்களில் தான் சிலருக்கு ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து பாடாய் படுத்தும். அது போன்ற நாட்களில் தலைக்கு குளிப்பதில் இன்னும் சிக்கல். அந்த மாதிரியான நாட்களில் குளித்ததற்கு ஈடாக சாஸ்திரத்தில் ஏதேனும் வழி உ ந்டா என்று நினைப்பவர்கள் ஏராளம். அப்படிப்பட்டவர்களுக்கு தான் இந்த செய்தி…

hair wash

சிவசிவ ஓம்முருகா, ஓம் சக்தி, விநாயக நமஹ
ஓம் நமோ நாராஅயணாய என்று அவரவர்கள் தங்களது  இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரத்தைச் சொல்லி தலை மற்றும் உடலில் நீரைத் தெளித்து கொள்ளலாம். இதை ப்ராம்ஹ ஸ்நானம் என்பார்கள்.
அதன் பின் உடலை ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளலாம். இதை காபில ஸ்நானம் என்று சொல்வார்கள்.
நமது உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டாலும் குளித்ததற்கு  சமமான பலன் கிடைக்கும். இதற்கு ஆக்நேய ஸ்நானம் என குறிப்பிடுவர். இதில் எது நமக்கு எளிதில் சாத்தியமோ அதை விரத நாட்களில் குளிக்க முடியாத நிலை ஏற்படும்போது கடைப் பிடிக்கலாம்.