முகின் தந்தை மரணம்: அபிராமி கண்ணீர்…பிக் பாஸ் பிரபலங்களின் பதிவு!

 

முகின் தந்தை மரணம்: அபிராமி கண்ணீர்…பிக் பாஸ் பிரபலங்களின் பதிவு!

‘நீதான் நீதான்’ என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ள முகினுக்கு தீவிரமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில்  டைட்டில் வின்னர் பட்டத்தையும் தட்டி சென்றவர்  முகின்  ராவ். பிக்பாஸ் வீட்டில் ‘நீதான் நீதான்’ என்ற பாடல் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து உள்ள முகினுக்கு தீவிரமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.  

 


 

இந்நிலையில் முகினின் தந்தை பிரகாஷ் ராவ்  மாரடைப்பால் நேற்று மாலை  இறந்துள்ளார். மலேசியாவில் அவரது இறுதி சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெற இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

 


இந்நிலையில் முகின் ரசிகர்களும், பிக் பாஸ் பிரபலங்களும்  அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  முகினை ஒருதலையாக காதலித்த பிக்பாஸ் அபிராமி உள்ளிட்ட பலரும் பிரகாஷ் ராவ் மரணத்திற்குச் சோகமாகப் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  அவை பின்வருமாறு:-

வனிதா விஜயகுமார் 

அபிராமி