முகமூடிகளை அணியுமாறு பயணிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் – அமெரிக்க விமான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

 

முகமூடிகளை அணியுமாறு பயணிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் – அமெரிக்க விமான நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

முகமூடிகளை அணியுமாறு பயணிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என மூன்று அமெரிக்க விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.

நியூயார்க்: முகமூடிகளை அணியுமாறு பயணிகளை கட்டாயப்படுத்த வேண்டாம்  என மூன்று அமெரிக்க விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.

முகமூடிகளை அணியுமாறு பயணிகளை கட்டாயப்படுத்த வேண்டாம்  என மூன்று அமெரிக்க விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளன. மூன்று அமெரிக்க விமான நிறுவனங்கள் தங்கள் விமான உதவியாளர்களிடம் முகமூடி அணிவது தொடர்பான தங்கள் புதிய கொள்கைக்கு இணங்கும்படி பயணிகளை கட்டாயப்படுத்த வேண்டாம் என்றும், முகமூடி அணிவதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளன.

face mask

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் குரூப் இன்க், டெல்டா ஏர் லைன்ஸ் இன்க் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஹோல்டிங்ஸ் இன்க் ஆகிய மூன்று விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் இதுகுறித்து அறிவுறுத்தியதாவது பயணிகள் முகமூடி அணியாமல் விமானத்தில் ஏறினால் அவர்களை அனுமதிக்க வேண்டும். முகமூடி இல்லாத பயணிகளுக்கு முகமூடிகளை வழங்குக வேண்டும் என்று கூறியுள்ளன.