மீண்டும் சரிந்த தங்க விலை!

 

மீண்டும் சரிந்த தங்க விலை!

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது. 

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்துள்ளது. 

gold price down

இந்த மாத துவக்கத்தில் 30 ஆயிரத்தை எட்டிய தங்க விலை, கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதே போல் இன்றும், ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.3,584 க்கு விறக்கப்படுகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.224 குறைந்து ருபாய்.28,872 க்கு விற்கப் படுகிறது. கடந்த 10 நாட்களாக ரூ.1,500 குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 2 ருபாய் 20 காசுகள் குறைந்து, ரூ.48.70 க்கு விற்கப் படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,200 குறைந்து ரூ.48,700 க்கு விற்கப்படுகிறது.