மீண்டும் உள்ளாடை அணியாத கவர்ச்சி போட்டோ…ஆபாச படத்தில் நடிக்க போறீயா என்று காறித்துப்பும் நெட்டிசன்ஸ்

 

மீண்டும் உள்ளாடை அணியாத கவர்ச்சி போட்டோ…ஆபாச படத்தில் நடிக்க போறீயா என்று காறித்துப்பும் நெட்டிசன்ஸ்

இவர்  ஆண் நண்பர் ஒருவருடன்  ஆடிய நடனத்தின் மூலம்  மீடியாக்களில் பேசும் நிலைக்கு வந்தார்.

ஷாலு ஷம்மு செய்தி என்றாலே அது கண்டிப்பாக கவர்ச்சி புகைப்படமாகத் தான்  இருக்கும் என்ற அளவுக்கு எல்லை மீறி போகிறார்  அந்த அம்மணி. தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில  படங்களில் நடித்த இவர்  ஆண் நண்பர் ஒருவருடன்  ஆடிய நடனத்தின் மூலம்  மீடியாக்களில் பேசும் நிலைக்கு வந்தார். 

ttn

கவர்ச்சிக்குப் பெயர்போன இந்த கிளாமர் குயின் பெரும்பாலும்  தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

ttn

அந்த வகையில்  நடிகை ஷாலு ஷம்மு சிகப்பு நிறத்தில் கவர்ச்சி ஆடை அணிந்தவாறு புகைப்படங்களைக் கடந்த சில நாட்களாக வெளியிட்டு வருகிறார்.

ttn

தற்போது அதே ஆடையில் மற்றொரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

ttn

இதை கண்ட நெட்டிசன்கள் ஷாலு ஷம்முவை கொச்சை வார்த்தைகளால் வசைபாடியும் சிலர் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தும் வருகிறார்கள்.