மீண்டும் இணைந்த விஸ்வாசம் படக்குழு! வெளியானது புகைப்படம்!

 

மீண்டும் இணைந்த விஸ்வாசம் படக்குழு! வெளியானது புகைப்படம்!

விஸ்வாசம் திரைப்படக்குழு மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

சென்னை: விஸ்வாசம் திரைப்படக்குழு மீண்டும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது .

இயக்குநர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியாகி கலக்கி கொண்டிருக்கும் விஸ்வாசம் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியாகி தற்போது வரை 200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளதால் படத்தின் வசூலும் எகிறியுள்ளது.

மேலும் இப்படத்தை வெற்றி ஒளிப்பதிவில், திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில் மிலன் ஆர்ட் வேலையும் செய்ந்திருந்தனர். தற்போது இந்த நால்வரும் ஒரு விழாவில் ஒன்றாக இணைந்தனர் அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஒளிப்பதிவாளர் வெற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில்  பிளாக் பஸ்டர் விஸ்வாசம் மற்றும் ஷூட்டிங் நினைவுகள் என்று அதில் கூறியுள்ளார்.