’மிஸ் இங்கிலாந்து‘ பட்டம் வென்ற இந்திய பெண்!

 

’மிஸ் இங்கிலாந்து‘ பட்டம் வென்ற இந்திய பெண்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் “மிஸ் பிரிட்டன்” பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் “மிஸ் இங்கிலாந்து” பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். 

23 வயதான பா‌ஷா‌ மு‌கர்ஜி நியூ பிரிட்ஜ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற மிஸ் பிரிட்டன் 2019 ‌ம் ஆண்டிற்கான போட்டியில்‌ சாம்பியன் பட்டம் பெற்றார். இந்தி‌யாவிலிருந்து‌ 9 வயதில் குடும்பத்துடன் லண்டனுக்கு புலம்பெயர்ந்த பா‌ஷா, நடக்கவிருக்கும் 2019ம் ஆண்டிற்கான உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்‌.‌ மருத்துவத்தில் முதுநிலை பட்டம் வென்றுள்ள பாஷா முகர்ஜி, ஐந்து மொழிகளையும்‌ கற்றறிந்தவர்‌.‌