மிஸ்டர் லோக்கல் தோல்விப்படம்தாங்க- கலங்கும் சிவகார்த்திக்கேயன்

 

மிஸ்டர் லோக்கல் தோல்விப்படம்தாங்க- கலங்கும் சிவகார்த்திக்கேயன்

மிஸ்டர் லோக்கல் தோல்விப்படம்தான் எனவும், தோல்வியின் போதும் உடனிருக்கும் ரசிகர்கள்தான் எனது பலம் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். 

மிஸ்டர் லோக்கல் தோல்விப்படம்தான் எனவும், தோல்வியின் போதும் உடனிருக்கும் ரசிகர்கள்தான் எனது பலம் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார். 

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சிவகார்த்திகேயன், “சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் தோல்வியை சந்தித்ததை மறுக்க முடியாது, அதே நேரம் அது தயாரிப்பாளருக்கு லாபம்தான்.

sivakarthikeyan

மேலும், துரோகம், நட்பு, வெற்றி என பலவற்றை கடந்த தனது  பாதையில் எப்போதும் உடனிருக்கும் ரசிகர்களுக்காக இனி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து வெற்றிப்படங்களை மட்டுமே கொடுப்பேன்” என்றும் உறுதியளித்தார்.