மாஸ்டர் படப்பிடிப்பை நிறுத்தக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்! ஆதரவாக குவிந்த விஜய் ரசிகர்கள்! நெய்வேலியில் பரபரப்பு

கடந்த தினங்களாக பிகில் பட விவகாரத்தில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையின் காரணமாக மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. விஜய்  இல்லாத காட்சிகள் அதுவரையில் படமாக்கப்பட்டன. வருமான வரிச் சோதனை நிறைவு பெற்ற பின் விஜய் மறுபடியும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல்கள் வந்தது.

master-shooting-spot

விஜய் படம் என்றாலே பாஜகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கமாகி வருகிறது. இந்நிலையில், என்.எல்.சி யில் படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று பாஜகவினர்  என்.எல்.சி சுரங்கம் முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து விஜய்க்கு ஆதரவாக அவரது ரசிகர்களும் என்.எல்.சி முன்பு படையெடுக்க ஆரம்பித்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது