மாஸ்டர் அப்டேட்: ஒரு குட்டி கத சொல்லட்டுமா? ‘முதல் பாடல் பர்ஸ்ட் சிங்கள்’ வெளியீடு அறிவிப்பு!

நெய்வேலி படப்பிடிப்பிற்கு பின்பு மாஸ்டர் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. சமூக வலைத்தளங்கள் முழுதும் மாஸ்டர் பற்றி தான் பேச்சு. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அந்தபடத்தின் தயாரிப்பு நிறுவனம் சற்று நேரத்திற்கு முன்பு ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தது. 

இப்பொது அந்த அப்டேட் என்னவென்பதை அறிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட டீவீட்டில், “ஒரு குட்டி கத சொல்லட்டுமா? என பாடலின் பர்ஸ்ட் சிங்கள் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்” என்று அறிவித்துள்ளனர். இதையறிந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.