மாலத்தீவினிலே தென்ன‌மரத்தடியினிலே மந்திரா பேடியின் டூ பீஸ் மாஸ்டர்பீஸ்!

 

மாலத்தீவினிலே தென்ன‌மரத்தடியினிலே மந்திரா பேடியின் டூ பீஸ் மாஸ்டர்பீஸ்!

சூதாட்டப் புகார் வந்தபோது இனிமேல் கிரிக்கெட்டே பார்க்கமாட்டேன் என சத்தியம் செய்தவர்களை எல்லாம் திரும்பவும் டிவி  பொட்டிக்கு முன்னால் வந்து குத்த வைத்ததில் பெரும்பங்கு சச்சினுக்கு உண்டோ இல்லையோ மந்திரா பேடிக்கு  உண்டு.

சூதாட்டப் புகார் வந்தபோது இனிமேல் கிரிக்கெட்டே பார்க்கமாட்டேன் என சத்தியம்  செய்தவர்களை எல்லாம் திரும்பவும் டிவி  பொட்டிக்கு முன்னால் வந்து குத்த வைத்ததில் பெரும்பங்கு சச்சினுக்கு உண்டோ இல்லையோ மந்திரா பேடிக்கு  உண்டு. போட்டிக்கு முன்பும், இடையிலும், பின்பும் அவருடைய காட்சிக்காக காத்திருந்த கண்கள் எத்தனை எத்தனை! எதற்காக இல்லாவிட்டாலும், மந்திராவை தமிழுக்கு கொண்டுவந்ததற்காகவாவது சிம்புவுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். அடுத்த ஆடி போய் ஆவணி வந்தா அம்பது வயசுக்கு பக்கத்துல நிக்கிற ஆயாவுக்கா இம்புட்டு அலப்பறை என கேட்கும்  சில்வண்டுகள் ஓரமாக போய் விளையாடவும், அடிபட்டுடும்.

Mandira Bedi

நாற்பத்தேழு வயசில் எனக்குத் தெரிந்த சில பெண்கள் தங்கள் பேரக்குழந்தைகளை கொஞ்சியே காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடிகர், ஃபேஷன் டிசைனர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என கலந்துகட்டி அத்தனையிலும் தனித்தனியாக முத்திரை பதிப்பவர் மந்திரா பேடி. முன்னுரை முழுக்க பில்டப்பா இருக்கலாம் சரி, இது என்ன மொத்த செய்தியுமே பில்டப்பா மட்டுமே இருக்கே, என்னா விஷயம்னு கேக்குறீங்களா? வேற ஒண்ணுமில்ல, மாலத்தீவுக்கு டூர் போயிருக்காங்க‌ மந்திரா, அங்கேர்ந்து டூ பீஸ்ல‌ போட்டோ ஒண்ணு போட்டுருக்காங்க. அந்த போட்டோவை சும்மானாச்சுக்கும் போட முடியுமா? அதான் இவ்ளோ லெங்க்த்தா, சாரி டூட்.