மனைவி கவுரிகானின் கவுனை கைப்பற்றிய  ஷாருக் கான்

மனைவி கவுரிகானின் கவுனை கைப்பற்றிய  ஷாருக் கான்

 ஷாருக்கான் தன் மனைவி கவுரி கானுடன் சேர்ந்து தி பவர் லிஸ்ட் 2019 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் , அங்கு ஷாருக்  தனது மனைவிக்கு  ஒரு இனிமையான உதவி செய்தார். கவுரி கானின் நீண்ட  கவுனை    ஷாருக் கான் எடுக்கும்  ஒரு வீடியோ இணையத்தில் வந்துள்ளது, மனைவி  முன்னால் நடந்து செல்லும்போது, அதை அழுக்காகிவிடாமல் ஷாருக் காப்பாற்றுகிறார் .  ஒரு அன்பு மிகுந்த  கணவர் மட்டுமே இதை செய்வார். 

sha rukh

ஷாருக்கானை மக்கள் காரணமில்லாமல்  கிங் ஆஃப் ஹார்ட்ஸ் என்று அழைக்கவில்லை. அவரை காதலிக்க மில்லியன் கணக்கான காரணங்கள் உள்ளன. அதில்  முதன்மையானது அவர் பெண்களை எவ்வாறு நடத்துகிறார் என்பதுதான். மரியாதையுடனும், கண்ணியத்துடனும் எப்போதும்அவர்  பெண்களை நடத்துவதை பார்த்து பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள் . இந்த  நிகழ்வில் தனது மனைவியின்  நீண்ட கவுனை எடுத்தபோது கிங் கான் ஒரு முழுமையான பண்புள்ளவர் என்பதை மீண்டும் நிரூபித்தார். தனது மனைவியின்  கவுனைக் கவனித்துக் கொள்ள உதவிய  இந்த நிகழ்ச்சி  மீண்டும் அவரை நேசிக்க  வைக்கிறது. 

sharukh khan

திருமணமாகி பல வருடங்கள் ஆன பிறகும், ஷாருக்கானும், கவுரி  கானும் இருக்கும்  இதுபோன்ற இனிமையான தருணங்களால்   நம் அனைவரையும் இன்னும் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.அவர்கள் சிறந்த  ஜோடி  என்பதை மீண்டும் நிரூபிக்கின்றனர் . ஆண்களே, மனைவியை எவ்வாறு மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது குறித்து ஷாருக் கானிடமிருந்து ஒன்னுரெண்டு விஷயங்களை  கற்றுக் கொள்ளுங்கள், இது உண்மையில் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு திறவுகோல். 

When the Queen arrives here is what KIng Khan does ❤❤❤❤

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

 ஷாருக்கான்  ஒரு இடைவெளி எடுத்து தனது குடும்பத்துடன் நேரத்தை அனுபவித்து வரும் வேளையில் அவர்  தனது அடுத்த படத்தை அறிவிக்க வேண்டும் என்று அனைவரும்  காத்திருக்கிறோம்.